grow as high

img

விவசாயிகளின் வருவாய் உயர்ந்தால்தான் நாடு வளரும்... ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி சொல்கிறார்

விவசாயிகளுக்கான தனிநபர் வருவாயில் நாள் ஒன்றுக்கு 1.5 டாலர் அல் லது 100 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு விவசாயக்குடும்பங்களால் உணவு, சுகாதாரம், கல்வி, வாடகை உள்ளிட்ட தேவைகளைஎவ்வாறு பூர்த்தி செய்ய முடியும்? .....